உத்தமம் : 2019 ஆண்டுக்கான செயற்குழு
உத்தமம் இமைப்பின் யாப்புக்கமைவாக 2 வருட செயற்குழுக்காலத்தில் முதற்பாதியில் உபதலைவராகச் செயற்படுபவர் இறுதிவருடத்தில் தலைவராகச் செயற்படுவார். அதற்கமைவாக இவ்வாண்டு சனவரி 27ம் திகதி நடைபெற்ற செயற்குழுக்கூட்டத்தில் திரு.தி....