உத்தமம் (INFITT ) ஆண்டுதோறும் தமிழ் இணைய மாநாடு ஒன்றை நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. கொரோனா வைரஸ் காரணமாக அதிக அளவில் பயணக் கட்டுப்பாடுகள் இருப்பதால் இந்த ஆண்டிற்கான 19வது தமிழ் இணைய மாநாட்டினை மெய்நிகர் மாநாடாக நடத்தவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த ஆண்டின் பதிப்பினை (19வது தமிழ் இணைய மாநாடு 2020) இலங்கை மொரட்டுவ பல்கலைக் கழகம், மற்றும் சேலம் பெரியார் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநாடு இணையவழி மெய் நிகர் மாநாடாக டிசம்பர் 11-13, 2020 தேதிகளில் நடக்கவுள்ளது. ஆய்வுக்கட்டுரைகள் (10 பக்கங்களுக்கு மேற்படாத) நவம்பர் 15ம் திகதிக்கு முன்பதாக cpc2020@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
முன்பதிவு செய்ய –
INFITT is pleased to announce that the Tamil Internet Conference 2020 is going to be held between December 11th and 13th virtually. This year’s TIC will be jointly organized by the NLP Center ,Moratuwa University, Sri Lanka and Periyar University, Salem, Tamil Nadu. Pre Conference Registration (Free) is open Now. Only registered participants can participate and present a paper in this conference. Anyone wishing to present a paper is advised to send their complete paper, for not more than ten pages, to the
cpc2020@infitt.org not later than November 15th, 2020 to consider for a possible presentation in one of the sessions and to be included in the conference proceedings . We have planned for a few keynote speeches and workshops to benefit the attendees and researchers of Tamil NLP and Computational Linguistics.
Pre Registration (Free) Open Now!
To register –