+65 97805920 ed@infitt.org

உலகத் தமிழ் இணைய மாநாடு 2019 – பத்திரிகையாளர் சந்திப்பு 1

அனைவருக்கும் வணக்கம்.
உத்தமம் எதிர்வரும் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு குறித்து வரும் பிப்ரவரி 12,2019 (12.02.2019) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்துள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்,

இப்பத்திரிகையாளர் சந்திப்பு
Anna University
CEG Campus Syndicate Hall,
Sardar Patel Road, Guindy, Chennai 600 025
முகவரியில் நடக்கவுள்ளது.

இப்பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பேரா. சூரப்பா, பேரா. மு. பொன்னவைக்கோ, உத்தமம், அண்ணா பல்கலைக் கழகத்தின் த. இ. மா 2019 அமைக்குக்குழு தலைவர்கள் கலந்து கொண்டு செப்டம்பர் 20-22, 2019 தேதிகளில் நடக்கவுள்ள தமிழ் இணைய மாநாடு பற்றிய விவரங்களை விளக்கவுள்ளார்கள். அனைவரையும் இப்பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

இவண்,
சு. மணியம் (தலைவர், உத்தமம் 2019)
மற்றும் த.இ.மா 2019 ஏற்பாட்குக் குழு உறுப்பினர்களும்

——–

Press Meet on the forthcoming Tamil Internet Conference 2019

INFITT is pleased to announce that a Press Meet /Briefing session has been organized for Tuesday 12 Feb.2019 to explain the salient features of the next Tamil Internet Conference 2019. The Press Meet takes place at 10.00 AM at the Syndicate Hall of Anna University CEG Guindy Campus, Sardar Patel Road, Guindy, Chennai 600 0025. Prof. M. Surappa (Vice-Chancellor, Anna University), Prof. M. Ponnavaiko (former VC Bharathidasan Univ. ) and key Organizers of the TIC 2019 conference from INFITT and Anna University will participate in the Press Meet and they will explain the salient features of this conference series and on the next TIC 2019. You are cordially invited to attend and help us spread the information on TIC2019.

S. Maniam (Chair, INFITT 2019) &
Chairs of Conference Organizing Committees

Comments are closed.