1. எங்கும் நடனம் | 2. நடனக்கலையின் வரலாறு |
3. வாழ்வே நாட்டியம் | 4. உலகெங்கும் |
5. பரதநாட்டியம் | 6. புனிதக்கலை |
7. பரத சாஸ்திர விளக்கம் | 8. பரத சாஸ்திரம் |
9. நடிகர் இலக்கணம் | 10. ஆடலாசிரியன் |
11. கவிஞன் | 12. இசைவாணன் |
13. முழவோன் | 14. வாத்தியங்கள் |
15. ஆடரங்கம் | 16. அவை |
17. கலைக்கோல் | 18. நவரசங்கள் |
19. கலைக்குறிகள் | 20. கண்குறிகள் |
21. முகக்குறிகள் | 22. கைக்குறிகள் |
23. காலாட்டம் | 24. அங்க ராகங்கள் |
25. கரணங்கள் | 26. காட்சிகள் |
1. | சமம், | இயற்கையான சமநிலை; தியானம், தோத்திரம், திருப்தி, உதாசினம். |
2. | துதம். | மெதுவாக மண்டையாட்டல்; மன மின்மை, திகைப்பு, நிராதரவு. |
3. | விதுதம். | விரைவாக மண்டையாட்டல்; தடிமன், சூடு, பயம், குடிவெறி. |
4. | ஆதுதம், | சற்று நிவந்து திருப்பல்; பெருமை, பக்கப்பார்வை, செருக்கு. |
5. | அவதுதம், | சற்று நிவந்து தலையைக் குனித்தல்; கேள்வி, 'நில்' எனல், அழைத்தல்; பேச்சு. |
6. | கம்பிதம், | தலை உயர்த்தி அசைத்தல்; அறிமுகமாதல், மனத்தாங்கல், தருக்கம், அச்சுறுத்தல், கேள்வி. |
7. | அகம்பிதம், | தலை உயர்த்தி மெதுவாயசைத்தல்; உபதேசம், விசாரம், எதாவது சொல்லல். |
8. | ப்ரகம்பிதம், | முன்னும் பக்கத்தும் அசைத்தல்; அற்புதரசம், பாட்டு, பிரபந்தம். |
9. | உத்வாஹிதம், | சட்டென்று தலை நிமிரல்; பெருமை, என்னால் முடியும் என்பது. | 10. | அஞ்சிதம், | தலையைச் சிறிது பக்கச் சார்பாகத் திருப்பல்; காதல், அருவருப்பு. |
11. | நிஹஞ்சிதம், | தோளையுயர்த்தித் தலைதொடல்; காதலன் காட்சியின்பம், பாசாங்குச்சினம், பிலுக்கு. |
12. | பாரவ்ருத்தம், | ஒரு பக்கந்திருப்பல், பின்னால் பார்த்தல்; இதைச்செய்யெனல், மனக்கசப்பு. |
13. | உத்க்ஷிப்தம், | அண்ணாந்து பார்த்தல். |
14. | அதோமுகம், | தலைகுனிதல்; நாணம் விசனம், வணக்கம். |
15. | லோலிதம், | தலைசுழல்; தூங்கி விழல், போதை, மயக்கம். |
16. | திர்யோன்னடான்னடம், | மேலும் கீழும் ஆட்டல்; உதாசீனம். |
17. | ஸ்கந்தானடம், | தலையைத் தோளில் இருத்தல்; சிந்தை, மயக்கம், உறக்கம், போதை. |
18. | ஆராத்ரிகம். | தலையை இருபக்கமுந் திருப்பித்தோளில் இடித்தல்: வியப்பு, பிறர் அபிப்பிராயத்தை ஆராய்தல். |
19. | பாரிவாபிமுகம், | ஒருபக்கத்திலிருப்பவரைக் காணத் திருப்பல். |
20. | ஸௌம்யம், | அசையாதிருத்தல்; ஆட்டத் தொடக்கம். |
21. | ஆலோலிதம், | தலையைத் தாராளமா யசைத்தல்; பூத்தரல். |
22. | திரச்சினம். | மேலே தலை தூக்கி இரு புறமும் பார்த்தல்; நாணம். |
23. | ஸௌந்தரியம், | இடுப்பையும், வளைத்து மேலும்கீழும் பார்த்தல்; காரணம், தேனீ, யோகம். |
24. | பரிவாஹிதம், | ஒருபக்கச்சாய்வு; வியப்பு, நகை, தலைவன் நினைவு. |
1. சமம், | நேர்பார்வை. |
2. ஆலோகிதம், | கூர்ந்த பார்வை. |
3. ஸரசி, | கோணப்பார்வை. |
4. ப்ரலோகிதம், | பக்கப்பார்வை. |
5. நிமிளிதம், | பாதி இமை திறந்த பார்வை, தியானப்பார்வை. |
6. உல்லோகிதம், | மேற்பார்வை. |
7. அவலோகிதம், | கீழ்ப் பார்வை |
8. அனுவ்ருத்தம், | மேலும் கீழும் விரைவாகப் பார்த்தல். |
1. ஸ்நிக்தம், | குளிர்ந்த பார்வை. |
2. சிருங்காரம், | கருணை, அற்புதம், ஹாஸ்யம், வீரம், சினம், பயானகம், பீபத்ஸம் முதலிய நவரசங்களைக் காட்டும் பார்வைகள். |
3. விஸ்மயம், | வியப்பு. |
4. திருப்தி | |
5. தூரப்பார்வை | |
6. இங்கிதம், | மகிழ்வுடன் குறிப்பறிவிக்கும் பார்வை. |
7. மலினம். | |
8. விதற்கிதம்; | விசாலமான நேர் பார்வை. |
9. சாங்கிதம், | தயக்கப் பார்வை. |
10. அபிதப்தம், | உதாசினப் பார்வை. |
11. சூனியம், | வெறுமை. |
12. ஹ்ருஷ்டம், | களிபார்வை. |
13. உக்கிரம், | செஞ்சினப் பார்வை. |
14. விப்ராந்தம், | பர பரத்த பார்வை. |
15. சாநதம், | அமைதிப் பார்வை. |
16. மிளிதம், | குவிந்த பார்வை. |
17. சூசனம், | குறிபார்வை. |
18. லஜ்ஜிதம், | வெட்கப் பார்வை. |
19. முகுளம், | மொட்டுப்பார்வை, இன்பக்குறி. |
20. குஞ்சிதம், | கீழ்ப்பார்வை. |
21. | ஆகாசப்பார்வை. |
22. அர்த்த முகுளம், | இன்பப் பார்வை. |
23. அனுவிருத்தம், | அவசரப்பார்வை. |
24. விப்லுதம், | குழப்பப் பார்வை. |
25. விகோஸம், | இமையாப் பார்வை. |
26. மதிரம், | போதைப் பார்வை. |
27. ஹ்ருதயம், | நிலைப்பற்ற பார்வை. |
28.விசோகம், | விசனமற்ற பார்வை. |
29. திருட்டம், | நடுக்கப் பார்வை. |
30. விஷண்ணம், | துக்கப் பார்வை. |
31. சிராந்தம், | களைத்த பார்வை. |
32. ஜிஹ்மம், | கோணற் பார்வை. |
33. சலிலதம், | மெல்லிய பார்வை. |
34. அகேகரம், | சுழற்சிப் பார்வை. |
1. ப்ரமண்ம், சுழற்சி. | 2. வலனம். |
3. பாடம், தளர்த்தல். | 4. கலனம், பரபரப்பு. |
5. ஸம்ப்ரவேசம், உட்குவிதல். | 6. விவர்த்தனம், ஓரப் பார்வை. |
7. ஸமுத்வ்ருத்தம், மேற் பார்வை. | 8. நிஷ்க்ரமம், வெளிப் பார்வை. |
9. ப்ராக்ருதம், இயல் நோக்கு. |
1. உன்மேஷம், திறத்தல். | 2. நிமேஷம், குவித்தல். |
3. ப்ரச்ரம், விரித்தல். | 4. குஞ்சிதம், இலேசாகத் தாழ்த்தல். |
5. சமம். | 6. விவர்த்திதம், மேலுறுத்தல். |
7.ஸ்புரிதம், இமைத்தல். | 8. பிஹிதம், இறுக மூடல். |
9. ஸவிதாடிதம், நோவுற்ற விழி. |
1. ஸஹஜம், இயல்பு. | 2. பதனம், தாழ்த்தல். |
3.ப்ருகுடி, உயர்த்தல். | 4. சதுரம், விசாலித்தல். |
5. உத்க்ஷிப்தம், உயர்த்தல். | 6.குஞ்சிதம், வளைத்தல். |
7. இரேசிதம், ஒரு புருவத்தை அழகாக நிவத்தல். |
1. பதாகம், கொடி. | 2. திரிபதாகம், மூன்று விரல் நீட்டல். |
3. கர்த்தரி முகம், கத்தரிக்கோல் முகம். | 4. அர்தத சந்திரம், பாதிமதி. |
5. அராளம், கோணல். | 6. சுகதுண்டம், கிளிமூக்கு. |
7. முஷ்டி. | 8. சிகரம். |
9. கபித்தம். விளாம்பழம். | 10. கடகாமுகம், நண்டுமூஞ்சி. |
11. ஸூசீயாஸ்யம், ஊசிமுகம். | 12. பத்மகோசம். |
13. ஸர்ப்பசிரம். | 14. ம்ருக சிரம், மான் தலை. |
15. காங்கூலம். அல்லது லாங்கூலம், பூக்கொய்தல். | |
16. அலபத்மம், அசையும் தாமரை. | |
17. சதுரம், நால்விரல். | 18. பிரமரம், தேனீ. |
19. ஹம்ஸாஸ்யம், அன்னமுகம். | 20. ஹம்ஸபக்ஷம். |
21. மயூரம், மயில். | 22. முகுளம், மொட்டு. |
23. தாம்ரசூடம். கோழிக் கொண்டை. | 24. சந்த்ரகலா. |
25. சிம்ஹசிரம். | 26. ஸந்தாம்சம், இடுக்கி. |
27. ஊர்ணநாபம், எட்டுக் கால் பூச்சி. | 28. திரிசூலம். |
ஸவஸ்திக ரேசிதம, பார்ஸ்வ ஸ்வதிகம், விருச்சிகம், பிரமாம், | ||||||||||||||||||||||||||||||||||||
மத்தாக்ஷாலிதம், மதவிலாசிதம், கதிமண்டலம், பரிச்சின்னம், | ||||||||||||||||||||||||||||||||||||
பரிவ்ருத்த ரேசிதம், வைசாக ரேசிதம், பராவ்ருத்தம், அலாதகம், | ||||||||||||||||||||||||||||||||||||
பார்ஸ்வச்சேதம், வித்யுத் ப்ராந்தம், உத்வ்ருத்தம், ஆலிதம், | ||||||||||||||||||||||||||||||||||||
ரேசிதம், அச்சுரிதம், ஆக்ஷிப்தரேசிதம், ஸம்ப்ராந்தம், | ||||||||||||||||||||||||||||||||||||
அப ஸர்ப்பம், அர்த்த நிகுட்டகம் ஆக 32. ----- 25. கரணங்கள்கரணங்கள் 108 ஆகும்:
-------- 26. காட்சிகள்கூத்துக்குத் தகுந்த பாடல்கள் ஒரு காட்சியை ஒட்டி அமையவேண்டும். அப்பாடல்கள் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் உணர்த்தவேண்டும்; தளர்ந்தவரை வீறு படுத்தவேண்டும்; கலையின்பம் வேண்டுவோருக்குக் கலையின்பம், பேரின்பம் வேண்டுவோருக்குப் பேரின்ப மளிக்கவேண்டும். புராணக்கதைகளுடன் சமுதாயத்திற்கும் மனித முன்னேற்றத்திற்கும் பொருத்தமான கதைகளைப் பாட்டில் அமைக்கலாம்; சமுதாயத்திற்குப் பயனாகும் தொழில் முறைகளைக் காட்சிகளிற் புகுத்தலாம். சரித்திர நிகழ்ச்சிகளைச் சேர்க்கலாம். மனிதவியல்பின் குண்தொந்த விகாரங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் ஒன்பது சுவைகளும் பொருந்தக்காட்டி, இன்னமாதிரி வாழ்ந்தால் மேன்மைபெறலாம் என்று உணரவைக்கலாம்அக்காலம் மாயவன் ஆடும் அல்லியம், விடையோன் ஆடும் கொட்டி, ஆறுமுகன் ஆடும் குடை, குன்றெடுத்தோன் ஆடும் குடம், முக்கண்ணான் பாண்டுரங்கம், நெடியோன் மல்லாடல், வேள் முருகன் துடியாடல், அயிராணி கடையம், காமன் பேடாடல், மாயவள் மரக்கலம், திருமகள் பாவையாடல் என்று பதினோராடல்கள் வழங்கின. திரிபுர தகனம், சிவபார்வதி நடனம், பைரவியின் கூத்து, குவலயாபீட வதம், பாணாசுரவதம், சூரபத்மவதம், தக்ஷவதம், உஷா கல்யாணம், காமக்கூத்து, காளிக் கூத்து, மோகினியாட்டம், கரகக்கூத்து முதலியவையும் அக்காலம் பரவியிருந்தன. இந்த நாட்டியக்கலை விளக்கத்தை இலக்கணமாகக் கொண்டுவரும் நடனாஞ்சலி என்ற நூலில், புராணக்காட்சிகள், பல நாட்டுச் சரித்திரக்காட்சிகள், தீர்க்கதரிசிகளின் வரலாறுகள், சமுதாயக் காட்சிகள் ஆகியவற்றைக்கொண்டு பயனுள்ள பல பாடல்களை அமைத்திருக்கிறேன். நாட்டியக்கலை, ஆடல் பாடல் அழகுடன் அருளும் அறமும்தெய்வச் சுவையும் வீரமும், சமுதாய ஒற்றுமையும், தாய் மொழியன்பும், உலக சமாதானமும் தர, ஒரு சாதனமாயிருக்கவேண்டும் என்று கருதியே, இந்நூலை இயன்றமட்டும் கவனமாகச் செய்திருக்கிறேன். தமிழன்பர் இதைப் பயன்படுத்தி, நமது மொழியும், நாடும், குழுவும் கலையெழில் பெற்று முன்னேறச்செய்க. ஆடுந்தெய்வம் அருளுக! பிழை திருத்தம்
முற்றிற்று This file was last updated on 6 October 2008. Feel free to send corrections to the webmaster. |