kutiraippantaya lAvaNi
by irangkacAmi tAcan (in Tamil, Unicode format)

குதிரைப்பந்தய லாவணி.
இரங்கசாமி தாஸன் இயற்றியது


Acknowledgements:
This small piece of work on the horse races in Singapore by irangkacAmi tAcan was first published in Singpore in 1893.
Our sincere thanks to the Tamil Heritage Foundation for providing us with a scanned image version of this work and permission to publish this machine-readable version of the etext as part of Project Madurai collections.
PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai
We thank the following for their help in the preparation of this etext:
S. Karthikeyan, V. Devarajan and Kumar Mallikarjunan.
This Etext file has the verses in tamil script in Unicode format
So you need to have a Unicode Tamil font and the web browser set to "utf-8" to view the Tamil part properly.
© Project Madurai 2007.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


குதிரைப்பந்தய லாவணி.
இரங்கசாமி தாஸன் இயற்றியது

கடவுள் துணை.

அதி வினோதக் குதிரைப் பந்தய லாவணி.

இஃது,

சிவன் கண்ணால் றகித்தக்காமனை அந்தக்காமன் யெரியலையென்றுரைக்கும்
சரிகை கிரியை யோகம் ஞானம் அத்வீதமரைவழியாயம் வண்டுமொய்க்கும்
மலர்மாலையணிந்த புலவோர்கட்கும் கந்தமிகுந்த கமிஷணிந்த காமனெரியாக்
காவிக்காறருக்குரைக்கும்
மகா-ள-ள-ஸ்ரீ, குருங்குளம் கருப்பண்ண உபாத்தியாயரின் மாணாக்கன்,
மகா-ள-ள-ஸ்ரீ, ஆதி திருக்குடந்தை சரபக்கொடி நா.வ. இரங்கசாமி தாஸனால்
இயற்றியது மற்றும்
கனவான்கள் யிப்போது யிந்தக்குதிரைப்பந்தயலாவணியை யெரிந்தகக்ஷியி
புகலும்படி கேட்டுக் கொண்டதால் யானாகியயெளியேன் யெடுத்துரைத்தமையால்
தத்துவங் கடந்து காரிகை நன்னூலிலக்கிய கற்றகனவான்கள் யிச்சிங்காரத்தில்
அநேகபிழையிருந்தாலும் பொருத்தருள்க.


முதற்பாகம்.

இந்தப்படி நா.வ.இ.தாசன்
1893-வருடம் ஏப்பிரல் மாதம் இன்னும் விநோத புஸ்தகம் வருகிறது.

சிங்கப்பூர்.
தீனோதயவேந்திரசாலையி லச்சிட்டது.
------------

This page was last updated on 16 August 2007.
Feel free to send corrections and comments to the webmaster.