ன Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
உ
சிவசிவ
திருச்செந்திலாண்டவன் துணை
விநாயகர் வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப் பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம் | 1 |
சபாநாதர் சீராருஞ் சதுர்மறையும் தில்லைவா ழந்தணரும் பாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழுதேத்த வாராருங் கடல்புடைசூழ் வையமெலாற் ஈடேற ஏராரு மணிமன்றுள் எடுத்ததிரு வடிபோற்றி | 2 |
சிவகாமசுந்தரி பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்கச் சிரந்தழுவு சமயநெறித் திருநீற்றின் ஒளிவிளங்க அரந்தைகெட புகலியர்கோன் அமுதுசெயத் திருமுலைப்பால் சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி | 3 |
கற்பக விநாயகர் மலரயனுந் திருமாலுங் காணாமை மதிமயங்கப் புலிமுனியும் பதஞ்சலியுங் கண்டுதொழப் புரிசடையார் குலவுநடந் தருந்தில்லைக் குடதிசைக் கோபுரவாயில் நிலவியகற் பகக்கன்றின் நிரைமலர்த்தா ளிணைபோற்றி | 4 |
சுப்ரமணியர் பாறுமுக மும்பொருந்தப் பருந்துவிருந் துணக்கழுகு நூறுமுக மாயணைந்து நூழில்படு களம்புகுத மாறுமுகந் தருநிருதர் மடியவடி வேலெடுத்த ஆறுமுகன் திருவடித்தா மறையிணைக ளவைபோற்றி | 5 |
சைவ சமயாசாரியார் பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி வாழிதிரு நாவலுர் வன்றொண்டர் பதம்போற்றி ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி | 6 |
திருத்தொண்டர் - சேக்கிழார் தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த தொல்லையதாந் திருத்தொண்டத் தெகையடியார் பதம்போற்றி ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழார ரடிபோற்றி | 7 |
நூற்பெயர் தாய்மலர்ந்த முகத்தினளாய்த் தழுவிமுலை தரவந்த நோய்மலர்ந்த பிறவிதொறு நுழையாமல் உலகுய்யத் தீமலர்ந்த சடைக்கூத்தர் திருவருளாற் சேக்கிழார் வாய்மலர்ந்த புராணத்தின் வரலாறு விரித்துரைப்பாம் | 8 |
அவையடக்கம் ஊர்கடலை இவனெனவந் துதித்தநான் ஓங்குதமிழ் நூற்கடலைக் கரைகண்டு நுவலநினைக் குமதுதிருப் பாற்கடலை சிற்றெரும்பு பருகநினைப் பதுபோலும் நீர்கடல்சூழ் மண்ணுலகை நிறுக்கநினைக் குமதொக்கும் | 9 |
தேவுடனே கூடியசொல் செழுந்தமிழோர் தெரிந்துரைத்த
| 10 |
(*) இஃது உமாபதிசிவம் என்னும் புலவர் இயற்றியது என்பர்
பாலாறு வளஞ்சுரந்து நல்க மல்கும் காலாறு கோலிஇசை பாடநீடும் களிமயில்நின் நாலாறுக் கோட்டத்துப் புலியூர்க் கோட்டம் சேலாறு கின்றவயற் குன்றத் துரில் 11 | | நாடெங்கும் சோழன்முனந் தெரிந்தே கூடல்கிழான் புரிசைகிழான் குழவு சீர்வெண் தேடுபுக ழாரிவருஞ் சிறந்து வாழச் பாடல்புரி அருள்மொழித்தே வரும்பி னந்தம் 12
| | இமயமகள் யரையன்மகள் தழுவக் கச்சி சமயமவை ஆறினுக்குத் தலைவிக்கீசர் உமைதிருச் சூடகக்கையால் கொடுக்கவாங்கி தமதுகொழு மிகுதிகொடு வளர்க்கும் வேளான் 13
| | விளைகழனி பூலோகம் முழுதும் ஏரி விரிதிரை கிளர்கலப்பை தருசுமையாள் சுவேதராமன் களவறிந்தாண் டாண்டுதொறும் விதைதப் ஒளிபொருகு கொழுமிகுதி எறும்பீ றானஉயி 14
| | மாறுகொடு பழையனூர் நீலி செய்த வ கூறஉயசொல் பிழையாது துணிந்து ஆறணிசெஞ் சடைதிருவா லாங்காட் டப்பர் பேறுபெறும் வேளாளர் பெருமை எம்மால் 15
| | காராளர் அணிவயலில் உழுதுதங்கள் பாராளுந் திறல்அரசர் கவித்தவெற்றிப் ஏரால்எண் டிசைவளர்க்கும் புகழ்வேளாளர் சீராருமுடியரசர் இருந்துசெங்கோல் 16
| | வாயிலார் சத்தியார் விறல்சேர் மிண்டர் ஏயர்கோன் கலிக்காமர் முளைவித்தாக்கும் தாயனார் செருத்துணையார் செருவில் பாயிரஞ்சேர் அறுபதுபேர் தனிப்பேர் 17
| | அத்தகைய புகழ்வேளாண் மரபில்சேக் தத்துபரி வலவனுந்தன் செங்கோலோச்சுங் ஊத்தமசோ ழப்பல்ல வன்தான்என்றும் நித்தனுறை திருநாகேச் சுரத்தில்அன்பு 18
| | தம்பதிகுன் றத்தூரில் மடவளாகந் செம்பியர்கோன் திருநாகேச் சுரம்போலீதுங் அம்புவியில் அங்காங்க வைபவங்கட் இம்பர்புகழ் வளவன்அர சுரிமைச் 19
| | கலகமிடும் அமண்முருட்டுக் கையர் பொய்யே உலகிலுள்ளொர் சிலகற்று நெற்குத்துண்ணா மலடுகறந் துளந்தளர்ந்து குளிர்பூஞ்சேலை விலைதருமென் கரும்பிருக்க இரும்மைமென்று 20
| | வளவனுங்குண் டமண்புரட்டுத் திருட்டுச்சிந் உளமகிகழ்ந்து பலபடப்பா ராட்டிக்கேட்க இளஅரசன் தனைநோக்கிச் சமணர்பொய்ந்நூல் வளமருவு கின்றசிவ கதை இம்மைக்கும் 21
| | "அவகதையாய்ப் பயனற்ற கதையீதாகில் சிவகதைஏ ததுகற்ற திறமைப்பேரார் நவகதையோ? புராதனமோ? முன்னிலுண்டோ ? தவகதையொ? தவம்பண்ணிப் பேறுபெற்ற 22
| | செம்பியர்பூ பதிமகிழ்ந்து வினவிக்கேட்கச் அம்பலவர் திருத்தொண்டர் பெருமை நம்பிபதி னொருதிருப்பாட் டாகச்செய்த தும்பிமுகன் பொருளுரைக்க நம்பியாண்டார் 23
| | "ஆயுமறை மொழிநம்பி யாண்டார் நம்பி சேயதிரு முறைகண்ட ராசராச ஏயகருங் கடல்புடைசூழ் உலகமெலாம் தூயகதை அடைவுபடச் சொல்வீர் 24
| | தில்லைவாழ் அந்தணரே முதற்பண் சொல்லிய தொண்டத் தொகை நூல்வகை மெல்லியலாள் பங்கர் திருவருளை நோக்கி செல்கதியை நினைந்துருகி வளவர் கோமான் / (1)பா.பே. 'வியந்தடிமைத்' 25
| | "அவரவர்கள் நாடவர்கள் இருந்தஊர் சிவசமயத் திருத்தொண்டு முற்பிற்பாடு எவரும்அறியச் சீவன் முத்தராய் இங்கிருப்பவர்கள் அவர்களைச்சேர்ந் தருள்பெற்றொர் பகைத்துப்பெற்றோர் 26
| | இல்லறத்தில் இருந்துநனி முத்திபெற்றோர் நல்லறமாந் துறவறத்தில் நின்று பெற்றோர் செல்கதிசற் குருவருளால் சென்று சேர்ந்தோர் புல்லறிவு தவிர்ந்துதிரு வேடமேமெய்ப் 27
| | இப்படியே அடைவுபெற பிரித்துக்கேட்டால் ஓப்பரிய பொருள் தெரிந்து விளங்கித்தோன்ற தப்பில்பொருங் காவியமாய் விரித்துச் செப்பரிய திரவியமும் கொடுக்க வாங்கிச் 28
| | தில்லை எல்லையில் வந்து வந்தெதிர் தெண்டனாக விழுந்தெழுந்(து)
29
| | அடையலார் புரம் நீறெழ திருநகை செய்தன்றொரு மூவரைப்
30
| | அலைபுனற் பகிரதி நதிச்சடை யாட வாடர வாட நின்(று)
31
| | தில்லை மாநகர்வாழ வாழ்தவசிந்தை அந்தணர் ஆறைஞ்ஞூ(று)
32
| | உள்ளலார் புரம் நீரெழக் கணை ஒன்று தொட்டு உயர் மன்றில்வாழ்
33
| | சேவை காவலர் தொண்டர் சீர்உரை செய்தவற்குயர் செய்யுள்முன்
34
| | வந்துசூழ நிரைத்த ஐயிருநூறுகால் மணிமண்டபத்(து)
35
| | திருமறையோர் புராணமவை பதின்மூன்று குரைகழல் மாத்திரரொன்(று) அறுவர் இருமை நெறி வேளாளர் பதின்மூவர் பரதவர்கள் சான்றார் வண்ணார் சிலைமறவர் 36
| | அறுதிபெறத் திருமரபு குறித்துரையாப் மறுவிலவர் பதியறிந்த கதையிரண்டு வந்த உறுமரபு தெரியாப் புராணமவை யோரேழ் இறுதி யிலக்கங்கண்ட திருக்கூட்ட 37
| | தில்லை மறையோர் கலயர் முருகர் பசுபதியார் கல்விநிறை சோமாசிமாறர் நமிநந்தி செல்வமறையோர் காதை பதின்முன்று வல்லபடி சிவனை அருச்சிப்பார்கள் 38
| | அறுவரெவரவர் கோச்செங்கோட்சோழர் குறுநில மன்னவர் ஐவர் நரசிங்கமுனையர் முறைமையில் வணிகரில் ஐவர் காரைக்காலம்மை திறமைவிரி(2) வேளாளர் பதின் முவர் / பா.பே.'திறமைபுரி'(2) / 39
| | தாயனார் இளையான்தன் குடிமாறர் அரசு ஏயர்கோன் கலிக்காமர் கோபாலர் சேயபுகழ்த் திருநீலகண்டனார் பாணர் மேயதிறல் அதிபத்தர் பரதவர் கண்ணப்பர் / பா.பே.'சான்றோர்'(3) / 40
| | நேசனார் சாலியரில் திருநாளைப்போவார் துசொலிக்கும் ஏகாலிமரபு திலதைலத்தொழில் காசில்கதை பதின்மூன்று குலச்சிறையார் தேசுடைய பத்தர் பரமனையே பாடுவார்கள் / பா.பே.'குறித்தறி'(4) / 41
| | செப்பரிய பொய்யடிமை இல்லாதார் அப்பாலும் அடிசார்ந்தார் இவரில் தமிற் தப்பாத தெலுங்கர் சிலர் மற்றுள தேசத்தோர் இப்போதும் இருந்தரனை வழிபடுவோர் 42
| | திருஞானசம்பந்தர் திருநாவுக்கரையர் கரைசேருங் குலச்சிறையார் யாழ்ப்பாணர் உரைசேரும் இவர்கள் பதினெருவர் முருகனார் கண்ணப்பர் ஆனாயர் தாயர் 43
| | சேரனார் சாக்கியர் கூற்றுவனார் தண்டி காரியார் அதிபத்தர் நீலநக்கர் பூசல் சீருடைய கழற்சிங்கர் வாயிலார் தூய மூரிநெடு வேற் செங்கோட்சோழனாராக 44
| | திருநீலகண்டனார் இயற்பகையார் மூர்க்கர் அருள்சேரும் இடங்கழியார் முனையடுவார் கரைசேரும் புகழ்ச்சோழர் கஞ்சாறர் மாறர் வருநேசராக ஒருபத்தொன்பதடியார் 45
| | கவுணியர் நாவுக்கரசர் பேயார் இம்மூவர் பவமணுகாத் திருநாளைப்போவார் ஆனாயர் புவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி நவமுடைய இவர்ஐவர் இயல் வல்லோர் நின்ற 46
| | இல்லறத்தில் நின்றவர்கள் திருநீலகண்டர் நல்ல துறவறம் பிரமசாரிகள் சண்டேசர் செல்கதி பெற்றவர் ஞான சம்பந்தருடனே பல்வளஞ்சேர் ஆரூரருடன் சேரர் கையில் 47
| | சிவனடியாருடன் பகையாய் முத்தியடைந்தவர்கள் கவர்புகழ்சேர் கோட்புலியார் உரைத்த திருவிரையாக் தவரான(6) முர்த்தியார் இறைவனுக்குச்சாத்துஞ் புவிபரந்த கருநடமன்னவன் முதலனேகர் /பா.பே. 'பிழைத்து'(5) . 'தவராசர்'(6)/ 48
| | ஆருரர் திருத்தொண்டத் தொகையுரத்த நாளில் பேருர் மெய்த் தொண்டுசெய்த பேர் சீருருந் திருத்தொண்டர் புராணத்திற் சேர்த்து காரூரும் மணிகண்டர்க் கவரவர்கள் செய்த 49
| | ஓருலகோ ஒருதிசையோ ஒருபதியோ பேருலகில் ஒருமைநெறி தருங்கதையோ ஏர் உலகெலாம் உணர்ந் தோதர்றகரியவன் பாருலகில் நாமகள் நின்றெடுத்துக் 50
| | கரங்கடலைக் கைநீத்துக் கொள எளிது பெருங்கடல்மேல் வருந்திரையை ஒன்றிரண்டென் தருங்கலின் மீனை அளவிடலாகும் சிரங்கொள் திருத்தொண்டர் புராணத்தை /பா.பே. 'கடற்கரைநுண்'(7)/ 51
| | அறுவதுபேர் தனித்திருப்பேர் கூட்டம் மறுவில் திருநாவலூர்ச் சிவமறையோர் குலத்து உறுதிபெற அவதரித்த ஆரூரர் முன்னாள் நறைமலிபூம் பொழில்புடைசூழ் திருநாரையூரில் 52
| | காண்டம் இரண்டா வகுத்துத் கதைபரப்பைத் ஈண்டுரைத்த புராணத்தில் திருவிருத்தம் சேண்டகையை திருத்தொண்டர் புராணமெனப் டாண்டகைமை பெறயெழுதி மைக்காப்புச்சாத்தி 53
| | "சேவைகாவலர் புராணகதைதொகை யாவர் தாம் அருகிருந்த பேர்கள்கதைசென்ற ஆவதென்னி வைகள் அறியவேண்டுமதறிந்து ஏவினார் உரிய தூதர் தூதறியாமல் 54
| | வென்றி வேல்வளவன் அளவறிந்துவர ஒன்று பாதிகதை சென்ற(து)" என்று "இன்று நாளைமுடியும் புராணம் இனி" சென்று "நற்கதைமுடிந்தது" என்று 55
| | வந்து சொன்னவர்கள் அனைவருக்கும் நவமணிகளுந்துகிலும் பொனும்
56
| | வீதிவீதிகள்தொறுந் தொறும் பயணம் என்று வென்றி மணிமுரசறைந்
57
| | தேர்முழக்கொலி மழைக் கடக்கரட சிந்துரக் களிறு பிளிறுசீர்
58
| | வளவர்கோன் வரவறிந்த தில்லைமறையோரும் வண்ம மடபதிகளும்
59
| | முண்டமான திருமுடியும் இட்ட திருமுண்டமங்கவசமுந்துணைக்
60
| | கண்டபோதுள மகிழ்ந்து தன்னையறியாது கைகள் தலைமீதுறக்
61
| | இறைஞ்சி அம்பலவர் பாத தாமரை இறைஞ்ச எண்ணி வரன்முறையால்
62
| | கண்டகண்அருவி தாரை கொள்ள இருகைகள் அள்சலிகொள கசிந்து
63
| | "சேக்கிழான் நமது தொண்டர்சீர்பரவ நாம் மகிழ்ந்(து) 'உலகம்' என்று நாம்
64
| | மன்றுளாடி திருவாய் மலர்ந்த மொழியுஞ் சிலம்பொலியும் மன்றிலே
65
| | "தொண்டர் தொண்டுசெய் புராணகாதை மதிசூடுநாதர் திருவளினால்
66
| | கவசமணிந்த சனங்களு மிங்கிதமுகம்பித்
67
| | வேதியர் வேதமுழக்கொலி வேதத்தைத் தமிழால்
68
| | பூசிப்பவர் சிலர் பூசித்தன்பொடு புனிதன்தாள்
69
| | தெள்ளு திரைகடல்மீது மிதந்த திருத்தோணி
70
| | மற்றது கண்டு களித்த நலத்த மனதோடு
71
| | பாடினர் தும்புரு நாரதர் நீடிசை பாடாநின்(று)
72
| | சங்கொடு பேரி கறங்கிசை வீணை தனித்தாளம்
73
| | வேதியர் வேள்வி நெடும்புகை ஆலயம் எங்கெங்கும்
74
| | ஆடகநாடக சாலைகள் முத்தணி அத்தாணி
75
| | பழுதகலத் திருவலகு விருப்பொடு பணிமாறிக்
76
| | திருநெறித் தமிழ்வல்ல பேர்கள் சிவாகமங்கள் படித்தபேர்
77
| | வள்ளலார் திருநடஞ்செய் மன்றின் முன்றில் தெள்ளரும் வெண்சுதை யொழுக்கி வெள்ளை மடித்திட்டு மதுமலருந்தூவி தெள்ளுதமிழ் சேக்கிழார் புராணஞ்செய்த 78
| | "வாழிதிருத்தொண்டர் புராணத்தை நீரே சோழர் பெருமான் முதலாம் அடியரெல்லாஞ் தாழ்சடையான் அடிஎடுத்துத்தரத் தாஞ்செய்த சூழஇருந் தம்பலவ ரடியா ரெல்லாம் 79
| | "தாளுடைய திருச்சிலம்பு புலம்ப நடம்புரியுந் ஆளுடைய பிள்ளையார் அவதரித்த நாளும் சூளுடை ஆதிரைநாளாம் சித்திரை ஆதிரைநாள் நாளுடைய கதை முடிப்பம்" எனக் குன்றைவேந்தர் 80
| | சிறப்புடைய மூவர்முதலிகள் திருவாய் மலர்ந்த அறப்பயனாம் காரைக்கால் பேயிரட்டைமாலை மறப்பரிய பொன்வண்ணத் தந்தாதி உறுப்பாகத் திருவிருத்தம் உடலாகப் 81
| | அன்று முதல் நாடோ றும் நாடோ றும் அண்ணல் சென்றுறையத் திருமடங்கள் திருமடங்கள் துன்றிய செந்நெல்லின் அடிசில் கன்னல் நறுங் கனிகள் நன்று திருப்பண்ணியந்தண்ணீர் அமுதம் 82
| | நலமலியுந் திருத்தில்லை மன்றினில் அலகில்புகழ் தில்லைவாழ் அந்தணர்க்கும் நலமலி செங்கோல் வளவன் தப்பாமே நாளும் புலிமுனியும் தவம்செய்த பெரும்பற்றப் புலியூர் 83
| | மருவு திருமுறை சேர்ப்பார் எழுதுவார் இருந்து சிரமசைத்துக் கொண்டாடிக் குதுகுலிப்பார் அரிய தவத்தினை நினைப்பார் அம்பலவர் பெரிய பராணங்கேட்ட வளவர்பிரான் செவிக்கும் 84
| | இத்தகைய சிறப்புடனே திருத்தொண்டர் புராணம் சித்திரை ஆதிரைநாளில் முடிய அதுகண்டு கத்துதிரைக் கடலொலியை விழுங்கி முழங்கோ பொத்தி இமையவர் செவியை நிறைத்துயரப் 85
| | திருத்தொண்டர் புராணம் எழுதிய முறையை இருக்கு முதல் மறைநான்கில் இன்று முதலாக கருத்திருத்தி அமுதடைக்காய் நறுந்தூபதீபம் பரித்தளவு செய்யக்கண்டு வளவர்பிரான் 86
| | செறிய மதயானை சிரத்தில் பொற்கலத் தோடெடுத்துத் முறைமை பெற ஏற்றி அரசனுங்கூட ஏறி மறைமுழங்க விண்ணவர்கள் கற்பகப்புமாரி இறைவர் திருவருளை நினைந்தட லரசர் கோமான் 87
| | வாரணத்தில் இவரவரைக் கண்ட திருவீதி பூரண கும்பமும் அமைத்துப் பொரியும் மிகத்தூவி தோரணங்கள் நிரைத்து விரைநறுந் தூபம்ஏந்திச் ஆரணங்கள் விரித்தோதி மாமறையொ ரெதிர்கொண் 88
| | "காவலனாரிவர் தவரிவர் காவலர் "சேவையர் காவலனார் சிவமான "தேவரு வெழுதவொணா மறையைத் மூவரும் ஒருமுதலா யுலகத்து 89
| | மின்மழை பெய்தது மேக ஒழுங்குகள் நன்மழை பெய்தனர் சேவையர் சொன்மழை பெய்தனர் இரவலர் பொன்மழை பெய்தனன் உருகிய 90
| | "மதுர இராமாயண கதை உரைசெய்த விதிவழி பாரதம் உரைசெய்து |