ன Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
உ கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் |
காப்பு
கருமுறை விண்டடி யவருயு மாறருள் கவுணியர் குலதீபம்
தருமிறை நாவுக் கரசா ரூரர் தாஞ்சே மித்திடும்அத்
திருமுறை கண்ட புராணம் உரைக்கச் சிந்துர முகநற்றாள்
ஒருமுறை இருமுறை மும்முறை வாழ்த்தி உவந்தன் பொடுபணிவாம்
நூல்
உலகமகிழ் தருசைய மீது தோன்றி திலகமென விளங்குமணி மாடஆரூர் அலகில்புகழ் பெறுராசராச மன்னன் இலகுமொரு மூவரருள் பதிக மொன்றொன் 1 | |
கையிரண்டும் உச்சிமேல் ஏறக் கண்ணீர் ஐயன்மலர்ப் பதமுளத்தே கொண்டு போற்றி நையுமனத் தினனாகி இருக்குங் காலை வையமெலாம் ஈடேறச் சைவம் வாழ 2
|
| வளமொடுப நயவிதிச் சடங்கும் பூண்டு கிளர்மறையோன் ஓரூர்குச்செல்ல மைந்தன் இளமதிச் செஞ்சடைப் பொல்லாப் பிள்ளையாரை உளமலி அன்பொடு திருமஞ் சனமுன்னாகும் 3
|
| எம்பெருமான் அமுதுசெய வேண்டும் என்ன வெம்பியுளம் ஏதோனுந் தவறிங் குண்டோ பம்பமுதம் உண்ணாத தென்னை என்று நம்பிபொறு எனத்தடுத்தவ் வமுத மெல்லாம் 4
|
| எந்தையே இனியடியேன் பள்ளிக் கேகில் சந்தமறை முதற்கலைகள் நீயே ஓதித் அந்தமற ஓதுவிக்க ஓதி நம்பி மகிழ்ந்தனன் விந்தையொடு நிகழநம்பி யாண்டார் நம்பி 5
|
| செல்வமிகு திருநாரை யூரில் மேவுஞ் நல்லபுக ழுடையநம்பி யாண்டார்நம்பி எல்லையில்வா ழைக்கனிதேன் அவலோ மல்லல்மிகு சேனையுடன் இராசராச 6
|
| ஆங்கதனுக் கந்நகரில் இடம்போ தாமல் மாங்கனிவா ழைக்கனிகள் வருக்கையாவும் பாங்கினுடன் நம்பிதாள் பணிந்து மன்னன் ஈங்கிதனை பொல்லாத பிள்ளையா ருக்கிப் 7
|
| நம்பிஅர சன்சொன்ன வார்த்தை கேளா தும்பிமுகன் அடிபணிந்து மன்னன் இங்கு கம்பமதக் களிற்றுமுகத் தானும் அங்குக் இம்பரினில் வந்தனநாற் சுத்திசெய்தே இருந்த 8
|
| புகர்முகக்கை புறப்படவே படைத்தஎல்லாம் அகநெகிழ மெய்யரும்பிக் கண்ணீர்வார மிகவும்ஓர் விண்ணப்பம் அடியேற்குண்டு மெய்ப் புகழதுசேர் மூவர் தமிழ்த் தொண்டர் 9
|
| அந்தவுரை கேட்டலும் அங்கரசன் தன்னை செந்தமிழ்கள் இருந்தஇடம் அன்பருள்ளோர் அந்தவகை ஏதென்று கேட்டால் எந்தை தந்திடுவன் மன்ன பொறு என்று சொல்லித் 10
|
| சென்றுபணிந் திபமுகத்தோன் பாதப் போதை ஒன்றுமற உருகிவிழிதாரை கொள்ள உண்மை இன்றமிழ்சேர் மூவர்தமிழ் இருந்தஎல்லை நன்றும் அருள்செய் தருளவேண்டும் என்ன 11
|
| வார்ந்த ருட்கண் நீர்சொரிய நம்பிகேட்ப கூர்ந்த இருட்கண்டர் புறக்கடையின் பாங்கர்க் சார்ந்தன என்றருள்செய்து தொண்டர்பேறுஞ் ஆர்ந்த தமிழ் இருந்த இடம் அன்பர் செய்தி 12
|
| கொண்டு குலசேகரனாங் கோன்பால் வந்து மண்டுபெருங் காதலுடன் சொல்லிஅந்த கண்டபொரு மந்திரமே மூவர் பாடல் எண்டிசையுஞ் சிவனருளைப் பெருதற்காக 13
|
| சேடர்மலி காழிநகர் வேந்தர் தாமும் பீடுடைய உமைமுலைப்பால் அருளால்உண்டு தோடுடைய செவியன்முதல் கல்லூர் என்னும் பாடினார் பதிகங்கள் பாவில் ஒன்றாம் 14
|
| திருநாவுக் கரையரெனும் செம்மையாளர் குருநாமப் பரஞ்சுடரைப் பரவிச் சூலைகொடுங் ஒருமானத் தரிக்கும் ஒரவரையுங் காறும் பெருநாமப் புகலூரிற் பதிகங்கள் கூறிப் 15
|
| பின்புசில நாளின்கண் ஆரூர்நம்பி பிறங்குதிரு இன்பமுதல் திருப்பதிகம் ஊழிதோறும் முன்பு புகன்றவர் நொடித்தான் மலையிற் அன்றவர்கை இலச்சினையால் வைத்தார் 16
|
| அருமறையைச் சிச்சிலிபண்டருந்தத் தேடும் பரபதமும் தற்பரமும்பரனே அன்றிப் எரியினிடை வேவாது ஆற்றெதிரே யொடும் கரியவளை விக்குங்கல் மிதக்கப்பண்ணுங் 17
|
| என்றென்று நம்பிக்கு பரிவால் உண்மை குன்றொன்று பேருருவங் கொண்டார்போலும் மன்றிடஞ் சென்று மறையோர்கள் தொண்டர் நன்றெங்கள் கணபதி தன் சொல்இது என்று 18
|
| அத்தகையோர் தமிழ்வைத்த மூவர் வந்தால் மெய்தகு சீர் அம்பலவர்க் குற்ற செல்வவிழா உய்த்தணி வீதி யினிலுலா வருவித்தும்பர் சித்தமெலாம் உருக்குதமிழ்இருக்கை சேரச் 19
|
| ஐயர் நடமாடும் அம்பலத்தின் மேல்பால் கையதுவே இலச்சினை யாய் இருந்த காப்பைக் பொய்யுடையோர் அறிவுதனை புலன்கள் மூடும் நொய்யசிறு வன்மீகம் மூடக் கண்டு நொடிப் 20
|
| பார்த்ததனைப் புறத்துய்ப்ப உரைத்து மேலே சீர்த்த தில தைலமலி கும்பங்கொண்டு ஆர்த்த அருளதனாலே எடுத்து நோக்க தீர்த்த முடிக்கணிபரனே பரனே என்னச் 21
|
| ஏந்துபுகழ் வளவனிவ்வா றன்பினாலே இடர் சார்ந்தமலை மகள் கொழுநன் அருளால் வேதச் வேய்ந்தனபோல் மண்மூடச் செய்தே ஈண்டு மாந்தரொடு மன்னவனும் கேட்கு மாற்றால் 22
|
| அந்த மொழி கேட்டலுமே மன்னன் தானும் சிந்தினான் அமுதமுண்டான் போல நெஞ்சம் பந்தமறு சிவனடியார் கொள்க என்னாப் கூர்ந்தான் இந்தவகைப் பெருங் களிகொள் மன்னன் 23
|
| மன்னுதமிழ் விரகரெங்கள் காழிவேந்தர் அன்னவகை வாகீசர் முறை ஓர்மூன்றும் துன்னவகை ஏழாகத் தொகுத்துச் செய்தான் தன்னிகரில் திருவருளால் மன்னன் தானுந் 24
|
| பண்புற்ற திருஞானசம்பந்தர் பதிக முந்நூற்று
25
|
| ஆகவளர் திருமுறைஏழ் அருட்டிருவா சகமொன்று
26
|
| வைத்தற்பின் நம்பிகழல் மன்னர் பிரான் மகிழ்திறைஞ்சி
27
|
| மந்திரங்கள் எழுகோடி ஆதலினால் மன்னுமவர்
28
|
| ஆக்கியபின் திருத்தொண்டத் தொகையடைவை அருளாலே
29
|
| சீரருள்சேர் அறுபத்துமூவர் தனித் திருக்கூட்டம்
30
|
| சென்னியருள் நம்பிஇவர் அந்நக ரைச்சேர்ந்து சிவன்
31
|
| நல்லிசை யாழ்ப்பாணனார் நன்மரபின் வழிவந்த
32
|
| ஆங்கவளைஅம்பலத்து ஆடுவார்திருமுன்பே
33
|
| மன்னனுக்கும் நம்பிக்கும் மறையவர் முவாயிரவர்
34
|
| சொல்நட்ட பாடைக்குத் தொகை எட்டுக் கட்டளையாம்
35
|
| மேவுக்குறிஞ் சிக்கஞ்சு வியாழக்குறிஞ் சிக்காறு
36
|
| காந்தார மாகிய பியந்தையாங் கட்டளைக்கு
37
|
| கொல்லிக்கு நாலாக்கிக் கவுசிகத்துக் கூறும்வகை
38
|
| அந்தாளிக் கொன்றாக்கி வாகீசர் அருந்தமிழின்
39
|
| தாண்டகமாம் பாவுக்கோர் கட்டளையாத் தாபித்தங்கு
40
|
| கூறரிய நட்டரா கத்திரண்டு கொல்லிக்கு
41
|
| ஒன்றாகுங் காந்தார பஞ்சமத்துக் கோரிரண்டாம்
42
|
| உற்றஇசைக் குறிஞ்சிக்கோர் இரண்டாக வகுத்தமைத்துப்
43
|
| இந்தவகை சிவன்செவிப்பால் எக்கண்ணுந் தழைந்தோங்க
44
|
| சீராருந் திருமுறைகள் கண்டதிறற் பார்த்திபனாம்
45
| |