"ponniyin celvan" of kalki krishnamurthi
contents page (in tamil script, unicode format)

அமரர் கல்கி அவர்களின்
பொன்னியின் செல்வன்


நூலடக்கம்




Acknowledgements:
Etext donation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University, Chennai, India
Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram, Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan, Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. Vinoth Jagannathan
Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USA

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/


You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

அமரர் கல்கி அவர்களின்
பொன்னியின் செல்வன்

முதலாவது பாகம் - புது வெள்ளம்


முதலாவது அத்தியாயம் - ஆடித்திருநாள்
இரண்டாம் அத்தியாயம் - ஆழ்வார்க்கடியான் நம்பி
மூன்றாம் அத்தியாயம் - விண்ணகரக் கோயில்
நாலாம் அத்தியாயம் - கடம்பூர் மாளிகை
ஐந்தாம் அத்தியாயம் - குரவைக் கூத்து
ஆறாம் அத்தியாயம் - நடுநிசிக் கூட்டம்
ஏழாம் அத்தியாயம் - சிரிப்பும் கொதிப்பும்
எட்டாம் அத்தியாயம் - பல்லக்கில் யார்?
ஒன்பதாம் அத்தியாயம் - வழிநடைப் பேச்சு
பத்தாம் அத்தியாயம் - குடந்தை சோதிடர்

பதினோறாம் அத்தியாயம் - திடும்பிரவேசம்
பன்னிரண்டாம் அத்தியாயம் - நந்தினி
பதின்மூன்றாம் அத்தியாயம் - வளர்பிறைச் சந்திரன்
பதினான்காம் அத்தியாயம் - ஆற்றங்கரை முதலை
பதினைந்தாம் அத்தியாயம் - வானதியின் ஜாலம்
பதினாறாம் அத்தியாயம் - அருள்மொழிவர்மர்
பதினேழாம் அத்தியாயம் - குதிரை பாய்ந்தது!
பதினெட்டாம் அத்தியாயம் - இடும்பன்காரி
பத்தொன்பதாம் அத்தியாயம் - ரணகள அரண்யம்
இருபதாம் அத்தியாயம் - "முதற் பகைவன்!"

இருபத்தொன்றாம் அத்தியாயம் - திரை சலசலத்தது!
இருபத்திரண்டாம் அத்தியாயம் - வேளக்காரப் படை
இருபத்து மூன்றாம் அத்தியாயம் - அமுதனின் அன்னை
இருபத்து நான்காம் அத்தியாயம் - காக்கையும் குயிலும்
இருபத்தைந்தாம் அத்தியாயம் - கோட்டைக்குள்ளே
இருபத்தாறாம் அத்தியாயம் - "அபாயம்! அபாயம்!"
இருபத்தேழாம் அத்தியாயம் - ஆஸ்தானப் புலவர்கள்
இருபத்தெட்டாம் அத்தியாயம் - இரும்புப் பிடி
இருபத்தொன்பதாம் அத்தியாயம் - "நம் விருந்தாளி"
முப்பதாம் அத்தியாயம் - சித்திர மண்டபம்


முப்பத்தொன்றாம் அத்தியாயம் - "திருடர்! திருடர்!"
முப்பத்திரண்டாம் அத்தியாயம் - பரிசோதனை
முப்பத்துமூன்றாம் அத்தியாயம் - மரத்தில் ஒரு மங்கை!
முப்பத்து நான்காம் அத்தியாயம் - லதா மண்டம்
முப்பத்தைந்தாம் அத்தியாயம் - மந்திரவாதி
முப்பத்தாறாம் அத்தியாயம் - "ஞாபகம் இருக்கிறதா?"
முப்பத்தேழாம் அத்தியாயம் - சிம்மங்கள் மோதின!
முப்பத்தெட்டாம் அத்தியாயம் - நந்தினியின் ஊடல்
முப்பத்தொன்பதாம் அத்தியாயம் - உலகம் சுழன்றது!
நாற்பதாம் அத்தியாயம் - இருள் மாளிகை


நாற்பத்தொன்றாம் அத்தியாயம் - நிலவறை
நாற்பத்திரெண்டாம் அத்தியாயம் - நட்புக்கு அழகா?
நாற்பத்து மூன்றாம் அத்தியாயம் - பழையாறை
நாற்பத்து நான்காம் அத்தியாயம் - "எல்லாம் அவள் வேலை!"
நாற்பத்து ஐந்தாம் அத்தியாயம் - குற்றம் செய்த ஒற்றன்
நாற்பத்தாறாம் அத்தியாயம் - மக்களின் முணுமுணுப்பு
நாற்பத்தேழாம் அத்தியாயம் - ஈசான சிவபட்டர்
நாற்பத்தெட்டாம் அத்தியாயம் - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்
நாற்பத்தொன்பதாம் அத்தியாயம் - விந்தையிலும் விந்தை!
ஐம்பதாம் அத்தியாயம் - பராந்தகர் ஆதுரசாலை


ஐம்பத்தொன்றாம் அத்தியாயம் - மாமல்லபுரம்
ஐம்பத்திரண்டாம் அத்தியாயம் - கிழவன் கல்யாணம்
ஐம்பத்து மூன்றாம் அத்தியாயம் - மலையமான் ஆவேசம்
ஐம்பத்து நான்காம் அத்தியாயம் - "நஞ்சினும் கொடியாள்"
ஐம்பத்தைந்தாம் அத்தியாயம் - நந்தினியின் காதலன்
ஐம்பத்தாறாம் அத்தியாயம் - அந்தப்புர சம்பவம்
ஐம்பத்தேழாம் அத்தியாயம் - மாயமோகினி


இரண்டாம் பாகம் - சுழற்காற்று


முதலாவது அத்தியாயம் - பூங்குழலி
இரண்டாம் அத்தியாயம் - சேற்றுப் பள்ளம்
மூன்றாம் அத்தியாயம் - சித்தப் பிரமை
நான்காம் அத்தியாயம் - நள்ளிரவில்
ஐந்தாம் அத்தியாயம் - நடுக்கடலில்
ஆறாம் அத்தியாயம் - மறைந்த மண்டபம்
ஏழாம் அத்தியாயம் - "சமுத்திர குமாரி"
எட்டாம் அத்தியாயம் - பூதத் தீவு
ஓன்பதாம் அத்தியாயம் - "இது இலங்கை!"
பத்தாம் அத்தியாயம் - அநிருத்தப் பிரமராயர்

பதினொன்றாம் அத்தியாயம் - தெரிஞ்ச கைக்கோளப் படை
பன்னிரண்டாம் அத்தியாயம் - குருவும் சீடனும்
பதின்மூன்றாம் அத்தியாயம் - "பொன்னியின் செல்வன்"
பதினான்காம் அத்தியாயம். - இரண்டு பூரண சந்திரர்கள்
பதினைந்தாம் அத்தியாயம் - இரவில் ஒரு துயரக் குரல்
பதினாறாம் அத்தியாயம் - சுந்தர சோழரின் பிரமை
பதினேழாம் அத்தியாயம் - மாண்டவர் மீள்வதுண்டோ?
பதினெட்டாம் அத்தியாயம் - துரோகத்தில் எது கொடியது?
பத்தொன்பதாம் அத்தியாயம் - "ஒற்றன் பிடிப்பட்டான்!"
இருபதாம் அத்தியாயம் - இரு பெண் புலிகள்

இருபத்தொன்றாம் அத்தியாயம் - பாதாளச் சிறை
இருபத்திரண்டாம் அத்தியாயம் - சிறையிர் சேந்தன் அமுதன்
இருபத்துமூன்றாம் அத்தியாயம் - நந்தினியின் நிருபம்
இருபத்து நான்காம் அத்தியாயம் - அனலில் இட்ட மெழுகு
இருபத்தைந்தாம் அத்தியாயம் - மாதோட்ட மாநகரம்
இருபத்தாறாம் அத்தியாயம் - இரத்தம் கேட்ட கத்தி
இருபத்தேழாம் அத்தியாயம் - காட்டுப் பாதை
இருபத்தெட்டாம் அத்தியாயம் - இராஜபாட்டை
இருபத்தொன்பதாம் அத்தியாயம் - யானைப் பாகன்
முப்பதாம் அத்தியாயம் - துவந்த யுத்தம்

முப்பத்தொன்றாம் அத்தியாயம் - "ஏலேல சிங்கன்" கூத்து
முப்பத்திரண்டாம் அத்தியாயம் - கிள்ளி வளவன் யானை
முப்பத்து மூன்றாம் அத்தியாயம் - சிலை சொன்ன செய்தி
முப்பத்து நான்காம் அத்தியாயம் - அநுராதபுரம்
முப்பத்தைந்தாம் அத்தியாயம் - இலங்கைச் சிங்காதனம்
முப்பத்தாறாம் அத்தியாயம் - தகுதிக்கு மதிப்பு உண்டா?
முப்பத்து ஏழாம் அத்தியாயம் - காவேரி அம்மன
முப்பத்தெட்டாம் அத்தியாயம் - சித்திரங்கள் பேசின!
முப்பத்தென்பதாம் அத்தியாயம் - "இதோ யுத்தம்!"
நாற்பதாம் அத்தியாயம் - மந்திராலோசனை

நாற்பத்தொன்றாம் அத்தியாயம் - "அதோ பாருங்கள்!"
நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - பூங்குழலியின் கத்தி
நாற்பத்து மூன்றாம் அத்தியாயம் - "நான் குற்றவாளி!"
நாற்பத்து நான்காம் அத்தியாயம் - யானை மிரண்டது!
நாற்பத்தைந்தாம் அத்தியாயம் - சிறைக் கப்பல்
நாற்பத்தாறாம் அத்தியாயம் - பொங்கிய உள்ளம்
நாற்பத்தேழாம் அத்தியாயம் - பேய்ச் சிரிப்பு
நாற்பத்தெட்டாம் அத்தியாயம் - 'கலபதி'யின் மரணம்
நாற்பத்தொன்பதாம் அத்தியாயம் - கப்பல் வேட்டை
ஐம்பதாம் அத்தியாயம் - "ஆபத்துதவிகள்"

ஐம்பத்தொன்றாம் அத்தியாயம் - சுழிக் காற்று
ஐம்பத்திரண்டாம் அத்தியாயம் - உடைந்த படகு
ஐம்பத்து மூன்றாம் அத்தியாயம் - அபய கீதம்


மூன்றாம் பாகம் - கொலை வாள்


முதலாவது அத்தியாயம் - கோடிக்கரையில்
இரண்டாம் அத்தியாயம் - மோக வலை
மூன்றாம் அத்தியாயம் - ஆந்தையின் குரல்
நான்காம் அத்தியாயம் - தாழைப் புதர்
ஐந்தாம் அத்தியாயம் - ராக்கம்மாள்
ஆறாம் அத்தியாயம் - பூங்குழலியின் திகில்
ஏழாம் அத்தியாயம் - காட்டில் எழுந்த கீதம்
எட்டாம் அத்தியாயம் - "ஐயோ! பிசாசு!"
ஒன்பதாம் அத்தியாயம் - ஓடத்தில் மூவர்
பத்தாம் அத்தியாயம் - சூடாமணி விஹாரம்

பதினொன்றாம் அத்தியாயம் - கொல்லுப்பட்டறை
பன்னிரண்டாம் அத்தியாயம் - "தீயிலே தள்ளு!"
பதின்மூன்றாம் அத்தியாயம் - விஷ பாணம்
பதினான்காம் அத்தியாயம் - பறக்கும் குதிரை
பதினைந்தாம் அத்தியாயம் - காலாமுகர்கள்
பதினாறாம் அத்தியாயம் - மதுராந்தகத் தேவர்
பதினேழாம் அத்தியாயம் - திருநாரையூர் நம்பி
பதினெட்டாம் அத்தியாயம் - நிமித்தக்காரன்
பத்தொன்பதாம் அத்தியாயம் - சமயசஞ்சீவி
இருபதாம் அத்தியாயம் - தாயும் மகனும்

இருபத்தொன்றாம் அத்தியாயம் - "நீயும் ஒரு தாயா?"
இருபத்திரண்டாம் அத்தியாயம் - "அது என்ன சத்தம்?"
இருபத்து மூன்றாம் அத்தியாயம் - வானதி
இருபத்துநான்காம் அத்தியாயம் - நினைவு வந்தது!
இருபத்தைந்தாம் அத்தியாயம் - முதன்மந்திரி வந்தார்!
இருபத்தாறாம் அத்தியாயம் - அநிருத்தரின் பிரார்த்தனை
இருபத்தேழாம் அத்தியாயம் - குந்தவையின் திகைப்பு
இருபத்தெட்டாம் அத்தியாயம் - ஒற்றனுக்கு ஒற்றன்
இருபத்தொன்பதாம் அத்தியாயம் - வானதியின் மாறுதல்
முப்பதாம் அத்தியாயம் - இரு சிறைகள்

முப்பத்தொன்றாம் அத்தியாயம் - பசும் பட்டாடை
முப்பத்திரண்டாம் அத்தியாயம் - பிரம்மாவின் தலை
முப்பத்து மூன்றாம் அத்தியாயம் - வானதி கேட்ட உதவி
முப்பத்து நான்காம் அத்தியாயம் - தீவர்த்தி அணைந்தது!
முப்பத்தைந்தாம் அத்தியாயம் - "வேளை நெருங்கி விட்டது!"
முப்பத்தாறாம் அத்தியாயம் - இருளில் ஓர் உருவம்
முப்பத்தேழாம் அத்தியாயம் - வேரும் வௌிப்பட்டது
முப்பத்தெட்டாம் அத்தியாயம் - வானதிக்கு நேர்ந்தது
முப்பத்தொன்பதாம் அத்தியாயம் - கஜேந்திர மோட்சம்
நாற்பதாம் அத்தியாயம் - ஆனைமங்கலம்

நாற்பத்தொன்றாம் அத்தியாயம் - மதுராந்தகன் நன்றி
நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - ஜுரம் தௌிந்தது
நாற்பத்துமூன்றாம் அத்தியாயம் - நந்தி மண்டபம்
நாற்பத்துநான்காம் அத்தியாயம் - நந்தி வளர்ந்தது!
நாற்பத்தைந்தாம் அத்தியாயம் - வானதிக்கு அபாயம்
நாற்பத்தாறாம் அத்தியாயம் - வானதி சிரித்தாள்


நான்காம் பாகம் - மணிமகுடம்


முதலாவது அத்தியாயம் - கெடிலக் கரையில்
இரண்டாம் அத்தியாயம் - பாட்டனும், பேரனும்
மூன்றாம் அத்தியாயம் - பருந்தும், புறாவும்
நான்காம் அத்தியாயம் - ஐயனார் கோவில்
ஐந்தாம் அத்தியாயம் - பயங்கர நிலவறை
ஆறாம் அத்தியாயம் - மணிமேகலை
ஏழாம் அத்தியாயம் - வாலில்லாக் குரங்கு
எட்டாம் அத்தியாயம் - இருட்டில் இரு கரங்கள்
ஒன்பதாம் அத்தியாயம் - நாய் குரைத்தது!
பத்தாம் அத்தியாயம் - மனித வேட்டை

பதினோராம் அத்தியாயம் - தோழனா? துரோகியா?
பன்னிரண்டாம் அத்தியாயம் - வேல் முறிந்தது!
பதின்மூன்றாம் அத்தியாயம் - மணிமேகலையின் அந்தரங்கம்
பதினான்காம் அத்தியாயம் - கனவு பலிக்குமா?
பதினைந்தாம் அத்தியாயம் - இராஜோபசாரம்
பதினாறாம் அத்தியாயம் - "மலையமானின் கவலை"
பதினேழாம் அத்தியாயம் - பூங்குழலியின் ஆசை
பதினெட்டாம் அத்தியாயம் - அம்பு பாய்ந்தது!
பத்தொன்பதாம் அத்தியாயம் - சிரிப்பும் நெருப்பும்
இருபதாம் அத்தியாயம் - மீண்டும் வைத்தியர் மகன்

இருபத்தொன்றாம் அத்தியாயம் - பல்லக்கு ஏறும் பாக்கியம்
இருபத்திரண்டாம் அத்தியாயம் - அநிருத்தரின் ஏமாற்றம்
இருபத்து மூன்றாம் அத்தியாயம் - ஊமையும் பேசுமோ?
இருபத்து நாலாம் அத்தியாயம் - இளவரசியின் அவசரம்
இருபத்தைந்தாம் அத்தியாயம் - அநிருத்தரின் குற்றம்
இருபத்தாறாம் அத்தியாயம் - வீதியில் குழப்பம்
இருபத்தேழாம் அத்தியாயம் - பொக்கிஷ நிலவறையில்
இருபத்தெட்டாம் அத்தியாயம் - பாதாளப் பாதை
இருபத்தொன்பதாம் அத்தியாயம் - இராஜ தரிசனம்
முப்பதாம் அத்தியாயம் - குற்றச்சாட்டு

முப்பத்தொன்றாம் அத்தியாயம் - முன்மாலைக் கனவு
முப்பத்திரண்டாம் அத்தியாயம் - ஏன் என்னை வதைக்கிறாய்?"
முப்பத்து மூன்றாம் அத்தியாயம் - "சோழர் குல தெய்வம்"
முப்பத்து நான்காம் அத்தியாயம் - இராவணனுக்கு ஆபத்து!
முப்பத்தைந்தாம் அத்தியாயம் - சக்கரவர்த்தியின் கோபம்
முப்பத்தாறாம் அத்தியாயம் - பின்னிரவில்
முப்பத்தேழாம் அத்தியாயம் - கடம்பூரில் கலக்கம்
முப்பத்தெட்டாம் அத்தியாயம் - நந்தினி மறுத்தாள்
முப்பத்தொன்பதாம் அத்தியாயம் - "விபத்து வருகிறது!"
நாற்பதாம் அத்தியாயம் - நீர் விளையாட்டு

நாற்பத்தொன்றாம் அத்தியாயம் - கரிகாலன் கொலை வெறி
நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - "அவள் பெண் அல்ல!"
நாற்பத்து மூன்றாம் அத்தியாயம் - "புலி எங்கே?"
நாற்பத்து நான்காம் அத்தியாயம் - காதலும் பழியும்
நாற்பத்தைந்தாம் அத்தியாயம் - "நீ என் சகோதரி!"
நாற்பத்தாறாம் அத்தியாயம் - படகு நகர்ந்தது!


ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்


முதலாவது அத்தியாயம் - மூன்று குரல்கள்
இரண்டாம் அத்தியாயம் - வந்தான் முருகய்யன்!
மூன்றாம் அத்தியாயம் - கடல் பொங்கியது!
நான்காம் அத்தியாயம் - நந்தி முழுகியது
ஐந்தாம் அத்தியாயம் - தாயைப் பிரிந்த கன்று
ஆறாம் அத்தியாயம் - முருகய்யன் அழுதான்!
ஏழாம் அத்தியாயம் - மக்கள் குதூகலம்
எட்டாம் அத்தியாயம் - படகில் பழுவேட்டரையர்
ஒன்பதாம் அத்தியாயம் - கரை உடைந்தது!
பத்தாம் அத்தியாயம் - கண் திறந்தது!

பதினொன்றாம் அத்தியாயம் - மண்டபம் விழுந்தது!
பன்னிரண்டாம் அத்தியாயம் - தூமகேது மறைந்தது!
பதிமூன்றாம் அத்தியாயம் - குந்தவை கேட்ட வரம்
பதினான்காம் அத்தியாயம் - வானதியின் சபதம்
பதினைந்தாம் அத்தியாயம் - கூரை மிதந்தது!
பதினாறாம் அத்தியாயம் - பூங்குழலி பாய்ந்தாள்!
பதினேழாம் அத்தியாயம் - யானை எறிந்தது!
பதினெட்டாம் அத்தியாயம் - ஏமாந்த யானைப் பாகன்
பத்தொன்பதாம் அத்தியாயம் - திருநல்லம்
இருபதாம் அத்தியாயம் - பறவைக் குஞ்சுகள்

இருபத்தொன்றாம் அத்தியாயம் - உயிர் ஊசலாடியது!
இருபத்திரண்டாம் அத்தியாயம் - மகிழ்ச்சியும், துயரமும்
இருபத்துமூன்றாம் அத்தியாயம் - படைகள் வந்தன!
இருபத்துநான்காம் அத்தியாயம் - மந்திராலோசனை
இருபத்தைந்தாம் அத்தியாயம் - கோட்டை வாசலில்
இருபத்தாறாம் அத்தியாயம் - வானதியின் பிரவேசம்
இருபத்தேழாம் அத்தியாயம் - "நில் இங்கே!"
இருபத்தெட்டாம் அத்தியாயம் - கோரும் எழுந்தது!
இருபத்தென்பதாம் அத்தியாயம் - சந்தேக விபரீதம்
முப்பதாம் அத்தியாயம் - தெய்வம் ஆயினாள்!

முப்பத்தொன்றாம் அத்தியாயம் - "வேளை வந்து விட்டது!"
முப்பத்திரண்டாம் அத்தியாயம் - இறுதிக் கட்டம்
முப்பத்துமூன்றாம் அத்தியாயம் - "ஐயோ! பிசாசு!"
முப்பத்து நன்காம் அத்தியாயம் - "போய் விடுங்கள்!"
முப்பத்தைந்தாம் அத்தியாயம் - குரங்குப் பிடி
முப்பத்தாறாம் அத்தியாயம் - பாண்டிமாதேவி
முப்பத்தேழாம் அத்தியாயம் - இரும்பு நெஞ்சு இளகியது!
முப்பத்தெட்டாம் அத்தியாயம் - நடித்தது நாடகமா?
முப்பதென்பதாம் அத்தியாயம் - காரிருள் சூழ்ந்தது!
நாற்பதாம் அத்தியாயம் - "நான் கொன்றேன்!"

நாற்பத்தொன்றாம் அத்தியாயம் - பாயுதே தீ!
நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - மலையமான் துயரம்
நாற்பத்துமூன்றாம் அத்தியாயம் - மீண்டும் கொள்ளிடக்கரை
நாற்பத்துநான்காம் அத்தியாயம் - மலைக் குகையில்
நாற்பத்தைந்தாம் அத்தியாயம் - "விடை கொடுங்கள்!"
நாற்பத்தாறாம் அத்தியாயம் - ஆழ்வானுக்கு ஆபத்து!
நாற்பத்தேழாம் அத்தியாயம் - நந்தினியின் மறைவு
நாற்பத்தெட்டாம் அத்தியாயம் - "நீ என் மகன் அல்ல!"
நாற்பத்தொன்பதாம் அத்தியாயம் - துர்பாக்கியசாலி
ஐம்பதாம் அத்தியாயம் - குந்தவையின் கலக்கம்

ஐம்பத்தொன்றாம் அத்தியாயம் - மணிமேகலை கேட்ட வரம்
ஐம்பத்திரண்டாம் அத்தியாயம் - விடுதலைக்குத் தடை
ஐம்பத்துமூன்றாம் அத்தியாயம் - வானதியின் யோசனை
ஐம்பத்துநான்காம் அத்தியாயம் - பினாகபாணியின் வேலை
ஐம்பத்தைந்தாம் அத்தியாயம் - "பைத்தியக்காரன்"
ஐம்பத்தாறாம் அத்தியாயம் - "சமய சஞ்சீவி"
ஐம்பத்தேழாம் அத்தியாயம் - விடுதலை
ஐம்பத்தெட்டாம் அத்தியாயம் - கருத்திருமன் கதை
ஐம்பத்தொன்பதாம் அத்தியாயம் - சகுனத் தடை
அறுபதாம் அத்தியாயம் - அமுதனின் கவலை

அறுபத்தொன்றாம் அத்தியாயம் - நிச்சயதார்த்தம்
அறுபத்திரண்டாம் அத்தியாயம் - ஈட்டி பாய்ந்தது!
அறுபத்துமூன்றாம் அத்தியாயம் - பினாகபாணியின் வஞ்சம்
அறுபத்துநான்காம் அத்தியாயம் - "உண்மையைச் சொல்!"
அறுபத்தைந்தாம் அத்தியாயம் - "ஐயோ, பிசாசு!"
அறுபத்தாறாம் அத்தியாயம் - மதுராந்தகன் மறைவு
அறுபத்தேழாம் அத்தியாயம் - "மண்ணரசு நான் வேண்டேன்"
அறுபத்தெட்டாம் அத்தியாயம் - "ஒரு நாள் இளவரசர்!"
அறுபத்தொன்பதாம் அத்தியாயம் - "வாளுக்கு வாள்!"
எழுபதாம் அத்தியாயம் - கோட்டைக் காவல்

எழுபத்தொன்றாம் அத்தியாயம் - 'திருவயிறு உதித்த தேவர்'
எழுபத்திரண்டாம் அத்தியாயம் - தியாகப் போட்டி
எழுபத்துமூன்றாம் அத்தியாயம் - வானதியின் திருட்டுத்தனம்
எழுபத்துநான்காம் அத்தியாயம் - "நானே முடிசூடுவேன்!"
எழுபத்தைந்தாம் அத்தியாயம் - விபரீத விளைவுகள்
எழுபத்தாறாம் அத்தியாயம் - வடவாறு திரும்பியது!
எழுபத்தேழாம் அத்தியாயம் - நெடுமரம் சாய்ந்தது!
எழுபத்தெட்டாம் அத்தியாயம் - நண்பர்கள் பிரிவு
எழுபத்தொன்பதாம் அத்தியாயம் - சாலையில் சந்திப்பு
எண்பதாம் அத்தியாயம் - நிலமகள் காதலன்

எண்பத்தொன்றாம் அத்தியாயம் - பூனையும் கிளியும்
எண்பத்திரண்டாம் அத்தியாயம் - சீனத்து வர்த்தகர்கள்
எண்பத்து மூன்றாம் அத்தியாயம் - அப்பர் கண்ட காட்சி
எண்பத்து நான்காம் அத்தியாயம் - பட்டாபிஷேகப் பரிசு
எண்பத்தைந்தாம் அத்தியாயம் - சிற்பத்தின் உட்பொருள்
எண்பத்தாறாம் அத்தியாயம் - "கனவா? நனவா?"
எண்பத்தேழாம் அத்தியாயம் - புலவரின் திகைப்பு
எண்பத்தெட்டாம் அத்தியாயம் - பட்டாபிஷேகம்
எண்பத்தொன்பதாம் அத்தியாயம் - வசந்தம் வந்தது
தொண்ணூறாம் அத்தியாயம் - பொன் மழை பொழிந்தது!
தொண்ணூற்றொன்றாம் அத்தியாயம் - மலர் உதிர்ந்தது!

முடிவுரை




This file was last revised on Apr. 12, 2003
Please send your comments to the webmasters of this website.